Friday, June 30, 2006

இப்படித்தான் தொடங்கியது

கண்ணை மூடினால் கனவு கதை சொல்கிறது. ஒவ்வொன்றும் எனக்கெனவே உருவாக்கப்பட்டவை -இருந்தாலும் உங்களிடம் இவற்றை பகிர்ந்து கொள்ளாவிட்டால் கதை கேட்டு பிரயோசனமேயில்லை.

அதனால்...

0 Comments:

Post a Comment

<< Home